வெடி குண்டு எச்சரிக்கை காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஈபிள்கோபுரத்தின் மூன்று தளங்களில் இருந்தும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் சோதனைகள் முடிவடையும் வரை ஈபிள் கோபுரம் மூடப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

Share.
Leave A Reply