Month: August 2023

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு தடை விதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த பிக்குகள் மற்றும் சில பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம்…

கடந்தவாரம் முதல்-மந்திரி அசோக் கெலாட் 1000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச மொபைல்களை வழங்கி தொடங்கி வைத்தார். திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களை டிஜிட்டல் கல்வியறிவுடன்…

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம்சிங். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தலித் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…

சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு…

அரசு நடத்தும் பாடசாலைகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிவதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ்…

ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ்…

லேசர் கதிர்களை பாய்ச்சி யானைகளை குழப்பிவிட்டு கண்டி தலதா பெரஹராவை சீர்குலைக்கும் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் உள்ளதா என்பதை ஆராயுமாறு அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன…

கந்தானை பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று தோற்றமளித்த நால்வர், ஒருவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார்…

கொலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இலங்கையர்களுக்கு போலி கடவுச்சீட்டு மூலம் வெளிநாடு செல்ல உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை…

சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலிப்பதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இலிப்பதெனிய பிரதேசத்தைச்…