• நடிகை விஜயலட்சுமியின் கற்பை திருப்பி தருவதாக சீமான் உறுதி மொழி வழங்கினார்.
• கருகலைப்பு செய்யப்பட்ட 7 குழந்தைகளையும் திரும்பவும் உருவாக்கி தருவதாக சீமான் உறுதி மொழி வழங்கியுள்ளார்.
• மாதாமாதம் 80ஆயிரம் ருபாய் வங்கியில் போடுவதாகவும் உறுதியளித்தார்.
• மேதகு தலைவர் பிரபாகரன் திரும்பி வந்தால் அவர் முன்னிலையில் விஜயலட்சுமியை மறுமணம் செய்வதாகவும் உறுதியளித்தார்.
• புலம்பெயர் ஈழத்தமிழர்களிடமிருந்து பணம் பெற்று விலையுயர்ந்த கார் ஒன்றையும் வாங்கித் தருவதாகவும் உறுதியளித்தார்.
• தற்போதைய செலவுக்கு ஒருகோடி ருபாய் காசு உடனடியாக கொடுக்கப்பட்டு பெங்களுர் போவதற்கான ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் பணத்தில் அரைவாசி வீரலெட்சுமிக்கு வழங்கப்படவுள்ளது.
இந்த உறுதிமொழிகளின் அடிப்படையில்…………. முடிவுக்கு வந்தது சீமான் – நடிகை விஜயலட்சுமியின் காமலீலை நாடகம் (சுபம்)
என்னால் முடியவில்லை – சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி
சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது சக்திவாய்ந்தவராக இருக்கிறார். எனவே அவர் மீதான புகாரை வாபஸ் பெறுகிறேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி போலீசிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்.
சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார்
இந்நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார்.
இதுதொடர்பாக விஜலட்சுமி கூறியதாவது: சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது, சக்திவாய்ந்தவராக இருக்கிறார்.
காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக போராட முடியவி்ல்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை.
புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொய்வு இருந்தது. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.
தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும்,மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன என தெரிவித்துள்ளார்.