தியாக தீபம் திலீபனின் மற்றுமொரு ஊர்தி பவனி யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (24) ஆரம்பமானது.

குறித்த ஊர்தி பவனி கொடிகாமத்திலிருந்து ஆரம்பித்து சாவகச்சேரி, பூநகரி,முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாக பயணித்து கிளிநொச்சியை வந்தடைந்து நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளதுடன்

முல்லைதீவில் திலீபன் வீதி மூங்கிலாறு தெற்கு உடையார்கட்டில் உள்ள புதிய நிலா விளையாட்டு மைதானத்தில் உணர்வுபூர்வமாக இந்த நிகழ்வு நடைபெற்றது. திலீபன் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி ஒன்றும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply