இன்னும் சில தினங்களில் ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் இன்னொரு கிரிக்கெட் மைதானம் உதயமாகும் வண்ணம் இன்று பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ரூ.450 கோடியில் நவீன வடிவமைப்புடன் 31 ஏக்கர் பரப்பளவில் 30,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இந்த மைதானம் அமைய உள்ளது. இதுகுறித்த முழுத் தகவலையும் அறிய இந்த வீடியோவில் பார்க்கவும்.

Share.
Leave A Reply