•”காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை என 6 மணி நேரம் காலக்கெடு விதித்துள்ளது.

• பாதுகாப்பான பாதையில் பாலஸ்தீனியர்கள் பயணிக்கலாம். அங்கு தாக்குதல் நடத்தப்படாது என தெரிவித்தது. “,

“காசாவுக்குள் முதல் முறையாக இஸ்ரேல் தரைப்படை நேற்று நுழைந்தது. சிறிய அளவிலான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிலையில், காசாவில் இருந்து வெளியேற பாலஸ்தீனியர்களுக்கு கூடுதலாக 6 மணி நேரம் காலக்கெடு விதித்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பாலஸ்தீனியர்கள் வடக்கே பெய்ட் ஹனூனில் இருந்து தெற்கே கான் யூனுனிஸ் வரை செல்லலாம்.

உங்கள் மீதும் உங்கள் அன்புக்கு உரியவர்கள் மீதும் அக்கறை இருந்தால் தெற்கே செல்லுங்கள். பாதுகாப்பான பாதையில் பாலஸ்தீனியர்கள் பயணிக்கலாம். அங்கு தாக்குதல் நடத்தப்படாது என தெரிவித்துள்ளது.”,

போரில் ஹிஸ்புல்லா தலையிட்டால் இஸ்ரேலுக்கு”

“:”போரில் ஹிஸ்புல்லா தலையிட்டால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

பாலஸ்தீனியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் நாங்கள் பெரும் படையுடன் தாக்கப் போகிறோம் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.”

:”லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் இருந்து இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவ முயன்றவர்களை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் விமானப்படை ஆளில்லா வான்வழி தாக்குதல் மூலம் ஊடுருவ முயன்றவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.

ஹமாஸ் அமைப்பின் மூத்த கமாண்டர், தங்களது வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் விமானப் படை தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட ஹமாஸ் கமாண்டரின் பெயர் மெராத் அபு மெராட் என அறிவித்துள்ளது.”,

 

Share.
Leave A Reply