ஆப்கானிஸ்தானை மீண்டும் தாக்கியுள்ள பூகம்பத்தினால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஹெராட் பகுதியை தாக்கியுள்ள பூகம்பத்தினால் காயமடைந்த 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி;க்கப்பட்டுள்ளனர்.

இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

Share.
Leave A Reply