யாழ்ப்பாணத்தில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

மருதங்கேணி நித்தியவெட்டை பகுதிக்கு கடமை நிமித்தம் தனது மோட்டார் சைக்கிளில் சென்று , மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்தி விட்டு, வீடொன்றில் விசாரணை நடவடிக்கையை மேற்கொண்டபோது , வீதியில் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

தீ வைத்தவர்கள் தப்பி சென்ற நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply