இந்திய விமானப்படைக்குச் சொந்தமான “தேஜஸ்” என்ற  போர் விமானத்தில் இந்திய பிரதமர் நரேந்தி மோடி பயணித்துள்ளார்.

பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் மையத்தில் ஆய்வு செய்த பின் விமானத்தில் பயணித்துள்ளார்.

இது குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கையில்,

தேஜஸ் போர் விமான பயணம் வெற்றிகரமாக வியப்பளிக்கும் ஒன்றாக இருந்தது என்றார். மேலும், இந்திய நாட்டின் சுயசார்புத்திறன் குறித்த நம்பிக்கையை கணிசமாக உயர்த்தியது எனவும்,  அவர்களின் திறன் குறித்த பெருமிதம்  நம்பிக்கையை பன்மடங்கு அதிகரித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply