மஹியங்கனை பொலனறுவை பிரதான வீதியில், சிசு ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

பிறந்து ஒருநாள் என சந்தேகிக்கப்படும் சிசு ஒன்றின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

சடலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Share.
Leave A Reply