ரவீனாவின் விருந்தினர் நிக்சனையும் பஞ்சாயத்தில் கூடவே அமர வைத்து பேச ‘ஆமாங்க ஆன்ட்டி.. கரெக்ட்டா சொன்னீங்க. அந்த கல்லு மேட்டர் இருக்குல்ல..” என்று கூடவே பாயிண்ட்டுகளை உற்சாகமாக எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஒருவர் செய்த பிழையை சுட்டிக் காட்ட பொதுவாக இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று, செய்த பிழையை அவரே உணருமளவிற்கு அமர்ந்து பேசி சுட்டிக் காட்டுவது. இது பொறுமையைக் கோருகிற நீண்ட பாதை. பெரும்பாலோனோர் இதைச் செய்வதில்லை. செய்யுமளவிற்கு நிதானமும் இல்லை.
இன்னொன்று மிக எளிதானது. தவறு செய்தவரிடம் கோபமாகக் கத்துவது, கண்டிப்பது, தண்டிப்பது, அவமானப்படுத்துவது, எமோஷனல் பிளாக்மெயில் செய்வது போன்றவை.
ஆனால் இந்த அணுகுமுறை பலன் அளிக்காதது மட்டுமல்லாது எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. முன்னதில் இரண்டு தரப்பிற்குமே பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். பின்னதில் இரண்டு தரப்புமே பாதிக்கப்படும் எதிர்மறைத்தன்மைதான் எஞ்சும்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 22-12-2023 Vijay Tv Show
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 21-12-2023 Vijay Tv Show