விஜயகுமார் முத்துக்கண்ணு தம்பதியின் 2-வது மகளான அனிதாவின் மகள் தியாவுக்கும் அவரது காதலனுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமண கொண்டாட்டம்…
Day: February 23, 2024
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையை மிரட்டி, அடி பணிய வைத்து, தாம் நினைக்கும் காரியங்களை நிறைவேற்ற, தமது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்த, அது முடியாமல் போனால்,…
வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டத்தில் புதைக்கப்பட்ட 6 மாத சிசுவின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலிஸாரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. சிசுவின் சடலமானது…
கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த…
யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று (22) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் சின்னத்துரை ஜெகதீஸ்வரி (வயது – 66) என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இறப்புக்கான…
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவனை ஆசிரியர் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் இந்த…
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த்…
மன்னார் – வங்காலை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவரை ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதால், பலத்த காயங்களுக்குள்ளான மாணவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் 10இல்…
வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட பூனை, அயல் வீட்டாரின் லொறியில் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரு தரப்பினர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதுருகிரிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம்…
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. காசா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இஸ்ரேல் படை குண்டுகளை வீசி வருவதால் இறந்தவர்களின்…