சீனாவின் சௌச்சோவ் (Souchov) நகரில் உள்ள வீதியொன்றில் சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சௌச்சோவ் நகரை பாதித்த வானிலையே இந்த வாகன விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply