உலக அரசாங்கத்திற்கான முன் தயாரிப்புக்கள்
மக்களவை என்பது அதிபர் அதிகாரத்தின் அடையாளச் சின்னமாகக் கருதப்படும் நிலையில், ஏற்னகவே உள்ளபடியே எதிர்காலத்திலும் அது சட்டமியற்றும் உறுப்பாகவே விளங்கும். அது சட்ட மசோதாக்களுக்கான ஆசிரியர் குழுவைப் போன்று செயல்படும் என்று கூறலாம்.

புதிய சாசனத்தைச் செய்லபடுத்துவதற்கான முன் தயாரிப்புகள் என்னென்ன, அவை எந்த வகையில் செயல்படுத்தப்படலாம் என்பதைப் பார்ப்போம். சட்டங்களிலும் அரசியல் சாசன உரிமைகளிலும் பின்வரும் வழிமுறைகளுக்கேற்ப திருத்தங்களைச் செய்து வருவோம்.

1. சட்டக்குழுவின் பரிந்துரைகள் மூலம்
2. சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்ட அதிபர் உத்தரவுகள் மூலம்
3. அமைச்சரவை உத்தரவுகள் மூலம்
4. மக்களவையில் கொண்டுவரும் தீர்மானங்கள் மூலம்
5. தேவைப்பட்டால், நாட்டில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மக்கள் எழுச்சி மூலம்

நமது திட்டங்களின் அஜெண்டாக்களை இதுரை தோராயமாகப் பார்த்து வந்தோம்.

இனி, அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி நமது புரட்சியை முழுமைப்படுத்துவது எப்படி என்பதை விரிவாக அறிந்து கொள்வோம். அதாவது பத்திரிகைச் சுதந்திரம், சங்கம் அமைக்கும் உரிமைகள், மதச் சுதந்திரம், வாக்களிக்கும் முறை உள்ளிட்ட பல விஷயங்களை எப்படி நமது திட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வது என்பதை நாம் அறிய வேண்டும்.

மேற்சொன்ன இவை நாளடைவில் மனிதனுடைய நினைவிலிருந்தும் அறவே அழிக்கப்படவும் வேண்டும். அவை ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படாவிட்டாலும் நம் புதிய சாசனத்தை நடைமுறைப்படுத்துவதற்கேற்ப அவற்றின் அடிப்படையில் படிப்படியான மாற்றங்கள் நிகழ வேண்டும்.

உலகத்திற்கான புதிய அரசியல் சாசனத்தை நாம் ஒருமுறைதான் அறிவிக்க வேண்டும். அப்போதே நாம் எல்லாச் சட்டங்களையும் தெளிவாக வரையறை செய்து ஒன்றாக்கிவிட வேண்டும்.

காரணம், அரசியல் சாசனம் அறிவிக்கப்பட்ட பிறகு சட்ட மாற்றங்களைச் செய்வது ஆபத்தான ஒன்று. அதில் சந்தேகம் கிடையாது. ஏனென்றால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, கண்டிப்பான சட்டங்கள் அறிமுகம் செய்யப்படுமானால் மக்களை அவை பீதியடையச் செய்யும்.

இது போன்ற நிலை தொடர்கதையாகும் என்று அவர்கள் அஞ்சக் கூடும். இதனால் ஆட்சியின் மேல் நம்பிக்கையிழந்து, அவர்கள் நம்மை நிராகரித்து விடுவார்கள்.

மேலும், அரசியல் சாசனத்தில் தொடர்ந்து திருத்தங்களை மேற்கொள்வதும் நல்லதல்ல. ஏனெனில் பல்வேறு தவறுகள் இருப்பதாகவும், அதன் காரணமாகவே திருத்தங்கள் செய்யப்படுகின்றன என்ற பிம்பமும் மக்கள் மனதில் தோன்றிவிடும்.

அது நாமே நம் தவறுகளை ஒப்புக்கொண்டது போல் ஆகிவிடும். நம் அதிகாரத்தின் மீதான கண்ணியத்தன்மைக்கும் அது நல்லதல்ல.

மற்றொரு விஷயம், தங்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்வின் விளைவாகவே ஆட்சியாளர்களுக்கு அச்சம் ஏற்பட்டு இவ்வாறான திருத்தங்களைச் செய்கிறார்கள் என்றும் மக்கள் கூறலாம். இவற்றில் எது நடந்தாலும், நமது அரசியல் சாசனத்தின் மீதான் நன்மதிப்பிற்கும் அது குந்தகம் விளைவிக்கும் செயலாகும்.

அரசியல் சாசனத்தைப் பிரகடனப்படுத்தும் அந்நாளில், மக்கள் நம் புரட்சியின் அதிர்ச்சியில் இருந்து மீளாமல், அச்சத்தில் உறைந்திருப்பார்கள்.

அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயத்தன்மை எதுவும் இல்லாதிருக்கும் போதே, நமது வலிமை என்ன என்பதை நன்றாக அவர்கள் உணர வேண்டும்.

எக்காரணத்தைக் கொண்டும் அவர்களின் விருப்பத்திற்குச் சற்றும் வளைந்து கொடுக்க மாட்டோம் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நமக்கு எதிராக யார் குரலை உயர்த்தினாலும் அதை எந்த நிலையிலும் சகித்துக் கொள்ள மாட்டோம்.

அதன் எல்லா தாத்பரியங்களையும் நசுக்கிவிடுவோம் என்பதையும் அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். எல்லா அதிகாரங்களையும் கைப்பற்றிக் கொண்டோம்.

எக்காரணத்தைக் கொண்டும் அதை அவர்களுடன் பங்கிட்டுக் கொள்ள தயாராக நாம் இல்லை என்பதையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதன் விளைவாக, அவர்கள் பயத்திலும் நடுக்கத்திலும் தங்கள் கண்களை மூடிக்கொள்வார்கள். நடப்பவற்றிற்கெல்லாம் என்ன முடிவு ஏற்படப்போகிறது என்பதை அறிவதற்காகப் பொறுமையோடு காத்திருப்பார்கள்.

நாம் ஓநாய்கள்
கோயிம்கள் ஆட்டுமந்தை என்றால் நாம் ஓநாய்கள். உங்களுக்குத் தெரியும் ஆட்டு மந்தைகள் ஓநாயின் கட்டுப்பாட்டில் வந்தால் என்ன நடக்கும் என்று?

நாம் அவர்களிடமிருந்து எடுத்த அனைத்து சுதந்திரத்தையும் மிக விரைவிலேயே திருப்பித்தருவோம் என்று வாக்களிப்போம்.

அதற்கு முன்னதாக, அமைதிக்கு எதிரான தீவிரவாத, தீய சக்திகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டியுள்ளது என்றும், அதுவரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறுவோம். இதனாலும் அவர்கள் தங்கள் கண்களை இறுக மூடிக்கொள்வார்கள்.

அந்த உரிமைகளை மீண்டும் பெறுவதற்காக, எத்தனை காலம் காத்திருக்கவேண்டும் என்பதைப் பற்றி அவர்களிடம் கூறுவதில் என்ன பயன் இருக்கிறது? அதனால் ஒன்றும் ஆகப்போவதில்லை.

நாம் என்ன நோக்கத்திற்காக இந்தக் கொள்கையை வடிவமைத்து, அதன் உண்மை பொருளைப் புரிந்து கொள்ள வாய்ப்பளிக்காமல், மக்களின் உள்ளத்தில் அதனை புகுத்தினோம்?

சிதறடிக்கப்பட்ட நம் இனத்தின், உயரிய கொள்கை நோக்கத்தை குறுக்கு வழியில் மட்டுமே அடைய முடியும்.

நேரான வழியில் சென்று அதை அடைய முடியாது என்பதைத் தவிர வேறு காரணம் என்ன இருக்க முடியும்?

அவர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகவே இந்த சேமானியத்தை ஏற்படுத்தினோம். கோயிம் கால்நடைகள் அதன் பகட்டில் மயங்கி சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றன.

இன்று உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கிற பாக்கியத்தைக் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களான நமக்கு அவர் வழங்கியிருக்கிறார்.

அதை நம்முடைய பலவீனமாக இந்த உலகம் பார்க்கும் நிலையில், அதுவே நம் பலமாகவும் இருக்கிறது. உலக அரசின் அதிகாரத்தை அடையும் திசையை நோக்கி அதுதான் நம்மை இட்டுச்சென்றுகொண்டிருக்கிறது.

நாம் அமைத்த இந்த அஸ்திவாரத்தில், இன்னும் கட்டியெழுப்புவதற்கு பாக்கி ஒன்றும் அதிகமில்லை.

நமது இலக்கு – உலக அதிகாரம்: நாம் கைநீட்டுபவரே அதிபர்!! : (யூதர்களின் இரகசிய அறிக்கை!! : ஒரு நூற்றாண்டுக்கு முன் அம்பலமான சதி!! – (பகுதி-9)

Share.
Leave A Reply