வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட பெண் மீது ரயில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற ரயில், புதூர் பகுதியில் உள்ள கடவையைக் கடக்க முற்பட்ட முற்பட்ட பெண் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 45 தொடக்கம் 55 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.