Day: March 9, 2024

பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலைகள் இன்று சனிக்கிழமை (9) குறைவடைந்துள்ளன. அதன்படி , ஒரு கிலோ முள்ளங்கி 50 ரூபாவாகவும் , வெங்காயத்தாள் 100…

கோட்டபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை. அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டன. கோட்டாபய ராஜபக்ஷ பொருளாதார…

கொழும்பு ஹைலெவல் வீதியில் கொஸ்கம, மிரிஸ்வத்த பிரதேசத்தில் நேற்று (8) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கொஸ்கம பிரதேசத்தை சேர்ந்த 44…

கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களை படுகொலை செய்த இளைஞர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19…

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாணயக்கார மாவத்தை பகுதியில் உள்ள தேயிலை தோட்டமொன்றில் இருந்து 17 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தல்கஹவத்த…

• குந்தர் உலகம் முழுவதும் பயணங்களை மேற்கொள்வதோடு, படகு சவாரியையும், ஆடம்பர டின்னர்களையும் அனுபவிக்கிறார். மிகச்சிறந்த இறைச்சி, காய்கறிகள் மற்றும் அரிசியைக் கொண்டு காலையில் ஒரு தனியார்…

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கீரிமலை நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் முத்தேர் இரதோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (8) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் விநாயகர்,…

மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை (07) நிகழ்த்திய…

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் – மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி வெள்ளிக்கிழமை (08) மாலை இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து…

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, மகளை திருமணம் செய்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, ஆதிக்க சாதி பெண்ணின் தந்தை டெம்போ ஏற்றி ஆணவக்கொலை செய்ய முயன்ற…