Day: March 12, 2024

இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் மார்ச் 12 வரை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…

காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் இஸ்ரேலும் ஹமாஸும் இன்னும் நெருங்கிவரவில்லை என பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்ததை ஏற்படுத்துவதற்காக…

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வட்டுக்கோட்டை…

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்து கொண்ட யுவதி ஒருவரும் இளைஞனும் உயிரிழந்துள்ளனர். இருவரும் போதைப்பொருள் உட்கொண்ட போது திடீரென சுகவீனமடைந்து…

வீதியால் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரை திங்கட்கிழமை கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட நிலையில் அந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை -…

கர்ப்பிணிப் பெண் மீது தாக்குதல் நடத்தி கருவை கலைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட கணவரை இன்று 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான்…

முல்லைதீவு அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் பகல் வேளை வீதியால் சென்று கொண்டிருந்த நபரை யானை தாக்கி உள்ளது. கரிப்பட்ட முறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த முத்துத்தம்பி கிருஸ்ணசாமி…