இன்று (05) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 304.5631 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 294.9271 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (04) ரூபா 304.6043 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 191.6519 201.8014
கனேடிய டொலர் 215.9096 225.5916
சீன யுவான் 39.9141 42.5882
யூரோ 317.5980 331.1885
ஜப்பான் யென் 1.9426 2.0227
சிங்கப்பூர் டொலர் 216.8235 227.0818
ஸ்ரேலிங் பவுண் 370.8620 385.8458
சுவிஸ் பிராங்க் 324.1157 340.3027
அமெரிக்க டொலர் 294.9271 304.2846
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 795.2956
குவைத் தினார் 975.1146
ஓமான் ரியால் 778.7494
கட்டார் ரியால் 82.1984
சவூதி அரேபியா ரியால் 79.9324
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 81.6399
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.5926
Share.
Leave A Reply