Share Facebook Twitter LinkedIn Pinterest Email மனைவிகளுடன் இணைந்து கணவர்கள் கலந்துக்கொண்ட சைக்கிள் ஓட்டப்போட்டி ஒன்று புத்தாண்டில் இடம்பெற்றுள்ளது. இந்தப்போட்டி அநூரதபுரம் பகுதியில் இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு நிகழ்வில் நடத்தப்பட்டுள்ளது. இந்த காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது. Post Views: 318
குத்தப்பட்ட காயங்கள்; எரிக்கப்பட்ட முகம் சங்குப்பிட்டியில் மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டமை உறுதிOctober 14, 2025