Month: May 2024

கொழும்பு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து நேற்று (24) இரவு 7 மணி அளவில் நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிவேக…

சர்வதேச நீதிமன்றம் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ள போதிலும் இஸ்ரேல் அதனை ஏற்றுக்கொள்ளும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என பிபிசி செய்தி…

யாழில் அக்காவின் கணவனுக்கும், தந்தைக்குமிடையில் ஏற்பட்ட தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் ஒருவர், அக்காவின் கணவரின் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில், தாவடி பகுதியில் இடம்பெற்ற…

திருமணத்திற்கு சில தினங்களே இருக்கும் நிலையில் வவுனியாவில் வந்து தங்கியிருக்கும் கனடா மாப்பிள்ளை ஒருவருக்கு அவரது வருங்கால மனைவியுடன் தவறாக இருந்த வீடியோக்களை அனுப்பிய காதலன் தொடர்பாக…

யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில், மாநகர சபையின் அனுமதியின்றியே வெசாக் அலங்காரங்களை இராணுவத்தினர் செய்துள்ளதாக மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு அருகில் உள்ள…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்…

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருக்கும் சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ரைசியின் இந்த மரணம் இஸ்லாமியப் பிராந்தியமான மத்திய…

“ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில்…

“கடந்த 2020 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொள்ள வயிற்றைக் கணவன் கிழித்துப் பார்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில்…

விடுதலை புலிகளை வெற்றி கொண்ட தரப்பில் சரத் பொன்சேக்கா சிறந்த இராணுவத்தளபதியாக உலகம் முழுதும் அறியப்பட்ட ஒருவராக அப்போது விளங்கினார். இதை பாதுகாப்பு செயலாளராக விளங்கிய கோட்டாபய…

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்மா அதிபரின் கீழ்…

• வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் ரஃபா நகரில் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனுடன் இஸ்ரேலுக்கு பல்வேறு உத்தரவுகளையும் அந்நீதிமன்றம்…

ரஷ்ய – உக்ரைன் போருக்காக இலங்கையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ உறுப்பினர்களை அனுப்பி ஆட்கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் ஓய்வுபெற்ற மேஜர் ஒருவரும் அவரது மனைவியும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்…

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய…

அம்பாறை நகரில் பொருட்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் தொடர்பில் தகவல்களை தந்துதவுமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர். குறித்த மூன்று பெண்களும் அண்மைக்காலமாக இவ்வாறான சம்பங்களில்…

கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வானத்தை நினைவு கூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டிருந்தது. உள்நாட்டிலும்,…

கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்ற காரணத்தால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி குறிகாட்டுவான் – நெடுந்தீவு கடற்போக்குவரத்து 24 ஆம் திகதி இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல திணைக்கள…

இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ISIS உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இலங்கையர் ஒருவர் மாளிகாவத்தையில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில்…

சீனா, தைவானைச் சுற்றி இரண்டு-நாள் ராணுவ ஒத்திகையை துவங்கியுள்ளது. இந்த நடவடிக்கை தைவானின் ‘பிரிவினைவாத செயல்களுக்கான’ ஒரு ‘வலுவான தண்டனை’ என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது. தைவானின்…

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை ஒரு முறையான அங்கீகரிக்கப்பட்ட நாடாக அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன. பாலத்தீன அரசை உருவாக்குவது இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனியர்களுக்கும்…

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சி, வௌிவிவகார அமைச்சர் ஹொசைன் அலி அப்துல்ஹானியான் உள்ளிட்ட 7 பேரினதும் ஜனாஸாக்களை நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு எடுத்துச்…

முந்தலம் 61 ஆவது சந்தியில் உள்ள வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு யுவதிகள் மீது இன்று (23) பிற்பகல் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் யுவதி…

பௌத்த மதத்தை பின்பற்றும் உலக மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை மே மாதம் 23ஆம் திகதி அனுஷ்டிக்கின்றனர். வெசாக் பௌர்ணமி போயா தினமானது கௌதம புத்தரின்…

சுவிட்சர்லாந்தில் வித்தியாசமான முறையில் பனி சிகரத்தில் நடந்த திருமணம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. குறித்த திருமணம் பணிச்சிகரத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளதுடன் மேலும் இந்த திருமணத்தின் காட்சிகள்…

திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் , கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என மீனவர்களின் குடும்பங்கள் தெரிவிக்கின்றனர். கடந்த திங்கட்கிழமை (20) சல்லி பிரதேசத்தில்…

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் அக்காவின் காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.…

திருகோணமலை ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவன் பகுதியில் இன்று வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர்…

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் உணவக உரிமையாளர் ஒருவர் மாட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சியை விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் உணவக உரிமையாளருக்கு 65000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி…

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி வெளியானதும் இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் வரத் தொடங்கின. இந்த ஹெலிகாப்டர் விபத்து ஞாயிற்றுக்கிழமை அன்று…

சீரற்ற காலநிலை நிலை காரணமாக புத்தளம் – மாரவில மற்றும் மாதம்பை பகுதிகளில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பெரிய மரங்கள் வீழ்ந்ததில் பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண்…