இல்லுமினாட்டிகள் யார்? ஆயிரத்து எழுநூறுகளில் வாழ்ந்த ஆதம் விஷாப்ட்(Adam weishaupt) சுய சிந்தனையாலர்களுக்காக ஒரு ரகசிய குழுவை உருவாக்கினார். அவர்களின் நோக்கம் உலகை நேர்த்தி செய்வது மூடநம்பிக்கையை அழிப்பது அதை அன்றே பாவேரியன் அரசு அந்தக் குழுமத்தை அழித்துவிட்டது.
இதுதான் இலுமினாட்டி குழுவின் தொடக்கம் என்று நினைத்தால் நீங்கள் இன்னும் சரியாக இவர்களை புரிந்துகொள்ளவில்லை .
முதலில் இல்லுமினாட்டி( Illuminati )என்பதன் அர்த்தத்தை காண்போம். இல்லுமினாட்டி(Illuminat )என்றால் வெளிச்சத்திற்குவந்தவன் அதாவது ஞானம் பெற்றவன் என்று பொருள் .
இந்த உலகில் சாதாரண மக்குளுக்கு தெரியாத அறிவியல் , ஆன்மிகம் இவை அனைத்தையும் உணர்த்து அதை வைத்துகொண்டு நம்மை இவர்கள் கட்டுபடுத்துகிறார்கள் என்பதே உண்மை.
யூத இனத்தை சேர்த்தவர்களே இல்லுமினாட்டியின் முக்கிய பொறுப்புகளிலும் மேல் பொறுப்புகளிலும் உள்ளனர்.
Lucifer
யூத நாடான இஸ்ரேல் தான் உலகின்தலை நகரம் என்று கூட சொல்லலாம் யூதர்கள் தான் உலகின் பெரும் பொறுப்புகள் அனைத்திலும் உள்ளனர் என்பது ஒரு நிதர்சனமான உண்மை.
இவர்கள் லூசிபர்(Lucifer) சாத்தானை வழிபடுபவர்கள். இந்த குழுக்கள் சில நேரங்களில் இரகசியமாக ஒன்ருகூடி வழிபாடுகளை நடத்துவது வழக்கம்.
இலுமினாட்டிகளின் இரகசிய குறியீடுகளை அன்டி இலுமினேட்டி (ant illuminati ) வெளிக்கொண்டுவருவதில் மிகுந்த பிராயச்சித்தம் மேற்கொண்டுவருகின்றது.சில குறியீடுகளை வெளிக்கொண்டுவந்தும் உள்ளனர்.
அதில் முதன்மை பெறுவது “ஒற்றைக்கண்” ஆகும்! இலுமினேட்டி என்ற சொல்லை தெரிந்த அனைவருக்கும் இவ் குறியீடு தற்போது தெரிந்திருக்கும்.
இவ் மர்ம குழுமம் உலகில் பரந்து வாழும் தம் அங்கத்தவர்களிடையே தொடர்புகளைப்பேணும் போது தொலைபேசியூடாகவோ இணையமூடாகவோ நேரடித்தொடர்புகளைப்பேணுவதில்லை.
இவ்வாறான சில குறியீடுகளை பல வளிமுறைகளில் வெளிக்காட்டி தமது அங்கத்தவர்களுக்கு சேரவேண்டிய தகவல்களை எச்சரிக்கையோடு அனுப்புகிறார்கள்.
ஏன் இந்த எச்சரிக்கை? பதிமூன்று.முப்பத்துமூன்று.பதினொன்று. 13 33, 11, (9) இவ் எண்கள் இலுமினேட்டி குழுமத்தின் இஷ்ட எண்கள் என அன்டி இலுமினேட்டி ஆராய்வாலர்கள் உறுதியாக கூறுகின்றனர்.
அவர்கள் ஏன் அதைக்கூறுகின்றனர் என்பதை எதிர் வரும் பதிவுகளில் உதாரணங்களை பார்க்கும் போது விளங்கிக்கொள்வீர்கள்.
இல்லுமினாட்டிகள் உலகை 13துறைகளாக பிரித்து ஆட்சி புரிகின்றனர்.
அவை,
1. நுகர்வு பொருட்கள் (Consumer products)
- ஆற்றல் துறை (Power sector)
- மருத்துவ துறை (Medical)
- போக்குவரத்து துறை (Transport)
- ஆயுதம் (Weapons)
- ஊடகம் (Media)
- நிதி (Finance)
- அரசியல் (Politics)
- உணவு மற்றும் குடிநீர் (Food & beverage)
10.சமயம்
- கல் (கல்வி)
- தலா சம் (உள்கட்டமைப்பு)
13.தொடர்பாடல் (தொடர்பு)
THE ASCENT TO ILLUMINATION The Order of the Illuminati’s complex, 13-grade structure was devised by Baron von Knigge, who applied the model used in the masonic lodges of which he had been a member.
The Christian Eye of Providence (as shown on the great seal of the U.S.A.), later a symbol of Freemasonry IMAGE COURTESY LEEMAGE/PRISMA First Class Each novice was initiated in humanitarian philosophy until he became a minerval. He then received the order’s statutes and could attend meetings.
- Initiate
- Novice
- Minerval
- Illuminatus Minor
Second Class The various degrees in this class were inspired by Freemasonry. The illuminatus major supervised recruitment, and the illuminatus dirigens presided over the minervals’ meetings.
- Apprentice
- Fellow
- Master
- Illuminatus Major
9.illuminatus minor
The highest degree of philosophical illumination. Its members were priests who instructed lower-degree members. The lower orders of this class were themselves under the authority of a king.
THIRD CLASS
10. Priest
- Prince
- Magus
- King
SOCIETY OF SECRETS
Weishaupt was not, he said, against religion itself, but rather the way in which it was practiced and imposed. His thinking, he wrote, offered freedom “from all religious prejudices; cultivates the social virtues; and animates them by a great, a feasible, and speedy prospect of universal happiness.” To achieve this, it was necessary to create “a state of liberty and moral equality, freed from the obstacles which subordination, rank, and riches, continually throw in our way.
” On the night of May 1, 1776, the first Illuminati met to found the order in a forest near Ingolstadt. Bathed in torchlight, there were five men. There they established the rules that were to govern the order. All future candidates for admission required the members’ consent, a strong reputation with well-established familial and social connections, and wealth.
In the beginning, the order’s membership had three levels: novices, minervals, and illuminated minervals. “Minerval” referred to the Roman goddess of wisdom, Minerva, reflecting the order’s aim to spread true knowledge, or illumination, about how society, and the state, might be reshaped.
Over the following years, Weishaupt’s secret order grew considerably in size and diversity, possibly numbering 600 members by 1782. They included important people in Bavarian public life, such as Baron Adolph von Knigge and the banker Mayer Amschel Rothschild, who provided funding. Although, at first, the Illuminati were limited to Weishaupt’s students, the membership expanded to included noblemen, politicians, doctors, lawyers, and jurists, as
Adam Weishaupt, illustre fondateur des Illuminati
wel as intelletuals and some leading writers, includig Johan Wolfgang von Goethe By the end of 1784, the Illuminati had 2,000 to 3,000 members. Baron von Knigge played a very considerable role in the society’s organization and expansion. As a former Freemason, he was in favor of adopting rites similar to theirs. Members of the Illuminati were given a symbolic “secret” name taken from classical antiquity: Weishaupt was Spartacus, for example, and Knigge was Philo. The membership levels also became a more complex hierarchy. There were a total of 13 degrees of initiation, divided into three classes. The first culminated in the degree of illuminatus minor, the second illuminatus dirigens, and the third, that of king
உலகின் புதிய ஒழுங்கு
இலுமினாட்டி (luminati) என்று பலரால் அறியப்படாததும். ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த இல்லுமினாட்டி(Illuminati)ஐக்கூற வேண்டும்.
உலகின் புதிய ஒழுங்கு (New world order) எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல. மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும்.
20 ஆம் நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.
தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது.
அவர்கள் தான் உலகின் “கிங் மேக்கர்” களாக இருகிறார்கள். (நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். லொஜிக் இல்லாதது போன்று தோன்றும். ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்.)
யார் இவர்கள்?
நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன.
13 குடும்பங்கள் என்பது. ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது. இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள். இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப்பேனுவதில்லை.
காரணம், தமது Illuminati தன்மைக்குரிய மரபணுக்களைப்பேணுவதற்காகத்தான். மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.
இவர்களின் நோக்கம்தான் என்ன?
சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால். ஒரு உலகம். ஒரு அரசு” என்பது தான் இவர்களின் நீண்டகாலத்திட்டம். இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால், சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரானவர்கள். அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்.
இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்திவருகின்றனர். அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.உதரணமாக.சில வகை இசை வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்.
அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது.மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.
முடிவில். இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு.
அதாவது, அடிமைப்படுத்த வேண்டும் என்பது. எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும். மேலதிகமாக சிந்திக்கவோ. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத்தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு நீக்கப்படுவார்கள்-ஒழிக்கப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.இவர்களின் மிகப்பெரிய தலையிடிஏஸியாப்பகுதியை சேர்ந்தவர்களும்….
இல்லுமினாட்டிகள் illuminaties என்பதற்கு முக்திஅடைந்தவர்கள் என்பது பொருள்.
Adam weishaupt என்னும் வெளியேறிய இயேசு சபை துறவியால் நவீன இல்லுமினாட்டி இரகசிய குழு மே1,1776 ல் தோற்றுவிக்கப்பட்டது.
இது புதிய உலக சட்டத்தை The new world order செயல்படுத்த உருவாக்கப்பட்டது. இதை போல 1776 க்கு முன்னையது பழைய உலக சட்டம் Old world order என அழைக்கப்படுகிறது.
இவர்கள் நீண்ட மரபு கொண்டவர்கள்.இவர்கள் சாலமோன் மன்னனின் வாரிசுகள். இவர்கள் உலகை ஆட்சி செய்ய விரும்புகிறார்கள். இவர்கள் 1776ல் 13 பேர். இந்த உலகை 13 துறைகளாக பிரித்து கட்டுப்படுத்த முயல்கிறார்கள்.
இவர்களின் வரலாற்றில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த 13பேரின் குடும்ப வாருசுகள் இன்றும் உலகை ஆள்கிறார்கள்.
இவர்கள் பற்றிய திடுக்கிடும் உண்மைகள் காத்திருக்கின்றன.உலக மக்களின் ஒரே எதிரி இவர்கள் தான்.
பதிமூன்று குடும்பங்கள் பின்வருவன:
- ஆஸ்டர் குடும்பம்(The Astor Bloodline)
- பண்டி குடும்பம்(The Bundy Bloodline)
- காலின்ஸ் குடும்பம்(The Collins Bloodline)
4.டுபாண்ட் குடும்பம்(The DuPont Bloodline)
5.பிரிமான் குடும்பம்(The Freeman Bloodline)
6.கென்னடி குடும்பம்(The Kennedy Bloodline)
7.லி குடும்பம்(The Li Bloodline)
- ஒனாசிஸ் குடும்பம்(The Onassis Bloodline)
- ரெனால்ட் குடும்பம்(The Reynolds bloodline)
- ராக்பெல்லர் குடும்பம் (Rocke feller bloodline )
12.ரஸ்ஸல் குடும்பம்(The Russell Bloodline) 13. வான் டைன் குடும்பம் (The Wan Duyn Bloodline) # (Merowingian) (European Royal Families) காலபோக்கில் இவர்களோடு மேலும் மூன்று குடும்பங்கள் இணைந்தன.
அவை
# டிஸ்னி குடும்பம்(The Disney bloodline)
# கிரிப் குடும்பம்(The Krupp bloodline) # மெக்டொனால்ட் குடும்பம்(The McDonald bloodline)
–பேராசிரியர் எச்.முஜீப் ரஹ்மான்-
தொடரும்….
உலகை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவரதுடிக்கும் இல்லுமினாட்டிகள் என்பவர் யார்??- (பகுதி-1)