வவுனியா உக்குளங்குளம் ஸ்ரீ சித்த விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது மாம்பழம் ஒன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலம் போனது.

உற்சவத்தின் ஆறாம் நாளான புதன்கிழமை (14) இரவு ஏலம் நடைபெற்றது.

Share.
Leave A Reply