கிளிநொச்சி தேர்தல் தொகுதியை தவிர்ந்த அனைத்து யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது அனுரகுமார தலமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP)
கோப்பாய் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினர் 9,570 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியினர் (ITAK) 4,047 வாக்குகளை பெற்றுள்ளனர்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 3,025 வாக்குகளை பெற்றுள்ளனர்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) 2,679 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினர் 4,006 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியினர் (ITAK) 2,994 வாக்குகளை பெற்றுள்ளனர்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 2,627 வாக்குகளை பெற்றுள்ளனர்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) 2,423 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
காங்கேசன்துறை தேர்தல்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியினர் 7,566 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியினர் (ITAK) 3,036 வாக்குகளை பெற்றுள்ளனர்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) 2,111 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (EPDP) 1,4720 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
சாவகச்சேரி தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 5,978 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,901 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியினர் 4,600 வாக்குகளை பெற்றுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 2,086 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஜனநாயக தேசிய கூட்டமைப்பு கட்சியினர் 1,567 வாக்குகளைப் பெற்றுள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 1,300 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
பருத்தித்துறை
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ். மாவட்டத்தின் பருத்தித்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,467 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சியினர் 4,022 வாக்குகளை பெற்றுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1,980 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பினர் 1,572 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் 1,345 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் கிளிநொச்சி தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 23,293 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 8,717 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 8,554 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சுயேட்சைக் குழு 17இன் கீழ் போட்டியிட்ட தரப்பு 2098 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிர் 1497 வாக்குகளை பெற்றுள்ளது.
மானிப்பாய் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் மானிப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 10,059 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 4,386 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 3,443 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 3,296 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 2,751 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 3,296 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 2,626 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 2,116 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1,000 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 624 வாக்குகளைப் பெற்றுள்ளது.
நல்லூர் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 8831 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி 3527 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 3228 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சுயேட்சைக் குழு 17 இல் களமிறங்கியவர்கள் 2279 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 2396 வாக்குகளைப் பெற்றுள்ளது.
யாழ்.தபால் மூல வாக்கு முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 5681 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 4808 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சுயேட்சைக் குழு 17 இல் களமிறங்கியவர்கள் 3548 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 2623 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1885 (EPDP) வாக்குகளைப் பெற்றுள்ளது.
யாழ்.மாவட்டம் – யாழ்ப்பாண தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் யாழ்.மாவட்டத்தின் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியின் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 9,066 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 2,582 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1,612 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 1,361 (EPDP) வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 1,124 வாக்குகளைப் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள்
ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி
காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
மானிப்பாய் தேர்தல் தொகுதி
கோப்பாய் தேர்தல் தொகுதி
உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
பருத்தித்துறை தேர்தல் தொகுதி
சாவகச்சேரி தேர்தல் தொகுதி
நல்லூர் தேர்தல் தொகுதி
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
கிளிநொச்சி தேர்தல் தொகுதி