Day: January 4, 2025

கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த…

தமிழகத்தின் பட்டாசு ஆலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இந்திய…

கற்பிட்டி – பத்தலண்குண்டுவ கடற் பகுதியில் 11 கிலோ 300 கிராம் நிறையுடைய தங்கத்துடன் சந்தேக நபர்கள் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக…

” இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் மேக்கிங் விடியோ வெளியானது. படத்தின் டீசர், டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து இந்த படம் பொங்கல்…

புதுச்சேரியில் புத்தாண்டு அன்று இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த இலங்கைத் தமிழரின் 5 உடல் பாகங்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அடுத்துள்ள விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு…

வவுனியாவில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 23 வயதான இளைஜன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த…

காபூல்: பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலுக்கு நடுவே தான் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பிஎல்எஃப் Baloch Liberation Front…

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமும், பொதுச்சபையும் திருகோணமலையில் கூடி கலைந்தது போல், வவுனியாவில் மத்திய செயற்குழு கூட்டம் கூடி ஊடகங்களுக்கு “பம்பலாக” கலைந்திருக்கிறது. நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளுக்காக…