” இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள வணங்கான் படத்தின் மேக்கிங் விடியோ வெளியானது. படத்தின் டீசர், டிரைலர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளதைத் தொடர்ந்து இந்த படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

Share.
Leave A Reply