இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்களின் பட்டியலில் தென்னிந்திய நடிகர்கள் முன்னணியில் இருப்பது போர்ப்ஸ் இந்தியா மூலம் தெரியவந்துள்ளது.

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட தகவல்படி, படம் ஒன்றுக்கு 300 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சம்பள பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

முதல் இடம் -அல்லு அர்ஜுன் – ரூ300 கோடி

2வது இடம் – விஜய் – ரூ130 கோடி முதல் ரூ275 கோடி

3வது இடம் – ஷாருக் கான் – ரூ150 கோடி முதல் ரூ250 கோடி

4வது இடம் – ரஜினிகாந்த் – ரூ125 கோடி முதல் ரூ270 கோடி

5வது இடம் – அமீர் கான் – ரூ100 கோடி முதல் ரூ275 கோடி

6வது இடம் – பிரபாஸ் – ரூ100 கோடி முதல் ரூ200 கோடி

7வது இடம் – அஜித் குமார் – ரூ105 கோடி முதல் ரூ165 கோடி

8, 9வது இடம் – சல்மான் கான் மற்றும் கமல்ஹாசன் – ரூ100 கோடி முதல் ரூ150 கோடி

10வது இடம் – அக்சய் குமார் – ரூ60 கோடி முதல் ரூ145 கோடி

Share.
Leave A Reply