Share Facebook Twitter LinkedIn Pinterest Email கொத்மலை, ரம்பொட பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளான பேருந்து மீட்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஒரு பெரிய கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்டுள்ளனர். Post Views: 140
இலங்கையில் ஒரே நாளில் 20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கம் விலை; நகைபிரியர்கள் மகிழ்ச்சி!October 18, 2025