கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள சந்தேக நபரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை பொலிஸ் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறை நடவடிக்கைகளுக்கான உதவி கண்காணிப்பாளர் –நடவடிக்கை-(01) 071-8591807

கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி- 071-8591735

கொழும்பு குற்றப்பிரிவு-4 பொறுப்பதிகாரி 071 -8596506

Share.
Leave A Reply