இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

जब हाथी का बच्चा कचरे को कूड़ेदान में डालकर रोड को साफ रख सकता है,

तो रोड आप क्यों नहीं साफ रख सकते? pic.twitter.com/uQWoWcg4kv

— Dr. Sheetal yadav (@Sheetal2242) July 21, 2025

அதாவது அந்த வீடியோவில் சாலையில் இரண்டு யானைகள் நடந்து செல்கிறது. அதில் ஒன்று பெரிய யானை மற்றொன்று சிறிய யானை. இந்த சிறிய யானை சாலையில் நடந்து செல்லும் போது கீழே கூல்ட்ரிங்ஸ் டின் கிடந்துள்ளது.

இதனைப் பார்த்த அந்த குட்டி யானை அந்த டின்னை எடுத்து அருகில் உள்ள குப்பை தொட்டியில் போடுகிறது.

இதையடுத்து தனது பெரிய யானையை பின்தொடர்ந்து செல்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply