Share Facebook Twitter LinkedIn Pinterest Email நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் ஆறாம் திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. ஆறாம் திருவிழாவின் மாலை திருவிழாவின் போது, முருகப் பெருமான், வள்ளி தெய்வானை கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தனர். Post Views: 120