யாழ்ப்பாணத்தில் மூன்று நாள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அளவெட்டி மத்தி, அளவெட்டி யைச் சேர்ந்த தில்லை முருகேசு என்பவராவார்.

மூன்று நாள் காய்ச்சல் ஏற்பட் டதால் அளவெட்டி வைத்தியசா லையில் சிகிச்சை
பெற்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் திகதி பிற்பகல் நெஞ் சுவலி காரணமாக தெல் லிப்பழை வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந் துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்திய சாலை திடீர் மரண விசா ரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணை களை மேற்கொண்டார். சாட்சிகளை தெல்லிப் பழை பொலிசார் நெறிப்ப டுத்தினர்.

Share.
Leave A Reply