சென்னை மாநகரம் தனது 386-ஆவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடுகிறது. சென்னையின் முக்கிய அடையாளங்கள்: அன்றும்… இன்றும்… பாரம்பரிய வரலாற்று
பாரம்பரிய வரலாற்று சின்னங்களையும், புதுமையான வானுயர்ந்த கட்டிடங்களையும் கொண்ட சென்னை மாநகரம், பழமை பாதி புதுமை மீதி என்று இரண்டும் கலந்த கலவையாக காட்சியளிக்கிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சென்னை மாநகரம் தனது 386-ஆவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடுகிறது. இன்றைய நன்னாளில் சென்னையின் முக்கிய அடையாளங்கள் சிலவற்றை ‘அன்றும்… இன்றும்…’ படக்காட்சிகளாக இதில் பார்ப்போம்.
1. நேப்பியர் பாலம்
2. அண்ணா சாலை

3. தி.நகர் ரங்கநாதன் தெரு
4. சென்ட்ரல் ரெயில் நிலையம்