குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலே தரவேற்றப்பட்டிருக்கும் போஸ்ட் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகியுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படாவிட்டால், தான், தன்னுடைய யூடியூப் ​சனலை மூடி விடுவதாக, சுதத் திலக்கசிறி தன்னுடைய யூடியூப் செனலில், வியாழக்கிழமை (21) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share.
Leave A Reply