நாட்டில்  ஐந்து பகுதிகளில்  வெள்ளிக்கிழமை (05)  சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, நல்லுருவ, பலாங்கொடை, ரத்மலவின்ன, புதுருவாகல மற்றும் பனாம ஆகிய பகுதிகளில் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, செப்டம்பர் 07 ஆம் திகதி வரை  சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.

Share.
Leave A Reply