அஸ்வெசும முதற்கட்டப் பயனாளிகளுக்கான இம்மாத கொடுப்பனவு இன்று (15) வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரிச் நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன்படி, 14,15,016 பயனாளிகளுக்கு 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக நலன்புரிச் நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.