விடுதலைப் பிரகடனம் 14 மே மாதம் 1948. ஒரு ரகசியக் கூட்டம் அந்தக் கட்டடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏறக்குறைய 300 பேர் அதில் பங்கேற்றிருந்தனர். ஒரு வரலாற்றைப் படைக்கப்போகும்…
Day: October 18, 2025
யாழ்.அல்லைப்பிட்டி அல்லைப்பிட்டியை சந்திக்கு அருகில் சுற்றுலா பயணிக ளின் பேருந்து மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் (வயது59) என்பவரே உயிரிழந்துள்ளார்.…
கிளிநொச்சி, ஆனந்தபுரம் பகுதியில் தவறான முடிவெ டுத்து தூக்கில் தொங்கிய யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் சேர்ந்த நாகநாதன் கிருசா…
புத்தளத்தில் திறக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் அறையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் நேற்றைய தினம்…
எல்ல 9 வளைவு பாலத்தை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவர் ரயிலில் மோதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (17) காலை 11.05…
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு குற்றப் பிரிவினரிடம் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். தனது முன்னாள் காதலரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், புதிய ஹெச்-1பி (H-1B) விசாவுக்கான கட்டணத்தை ஒரு இலட்சம் டொலராக உயர்த்தியதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க…
உக்ரைனுக்கு தேவைப்படும் டோமாஹாக் ஏவுகணைகளை வழங்கத் தயாராக இல்லை என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் நேற்று,…
பல்கலை இந்திய வம்சாவளியினரான பிரபலம் ஒருவருக்கு கனடாவில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. யூடியூபராக இருந்து தொலைக்காட்சி பிரபலமாக மாறியுள்ள லில்லி சிங் என்பவருக்குதான் அந்த கௌரவம்…
இத்தாலியில் ஒரு பட்ஜெட் விமானம் (Budget Airline Jet) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கட்டுப்பாட்டை இழந்து கிட்டத்தட்ட மணிக்கு 300 மைல் வேகத்தில் (300 mph) கடலை…
