உள்நாட்டு செய்திகள் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை ; வடக்கு பாடசாலைகள் இயங்கும்October 21, 20250 தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ…