இந்த வார எவிக்ஷனில் ஆதிரை வெளியேற்றப்பட்டார் என்கிற மாதிரி தகவல் வந்திருக்கிறது.
‘அண்ணன் தம்பி ரெண்டு பேரு. ஒருத்தன் முரட்டுப் பீஸூ. இன்னொருத்தன் முட்டாப் பீஸூ’ என்பார் விவேக், ஒரு காமெடி காட்சியில். பாரு – கம்ருதீன் கூட்டணியைப் பார்க்கும் போது இதுதான் நினைவிற்கு வருகிறது.
ஆதிரை குறிப்பிட்டதைப்போல பாருவின் நிழலில் இருந்து விலகி தனியாக ஆடினால் திவாகருக்கு ஆதரவு கூடலாம்.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 19
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 Bigg Boss SO9 | EP – 19 | 24/10/2025
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 18

