போட்டியாளர்கள் மழுப்பலாக பதில் சொல்ல “ஞாபகம் இருக்கட்டும். பாகற்காய் ஜூஸ் இருக்கு.. குடிக்க வேண்டியிருக்கும். நீங்க வாந்தியெடுத்தாலும் பரவாயில்ல. ஏன்னா.. ஏற்கெனவே இங்க நாறிடுச்சு” என்று சர்காஸத்துடன் காட்டமாக பேசினார் விசே.
கண்டிப்பான ஸ்கூல் மாஸ்டர் போல விஜய் சேதுபதி செயல்படுவதைக் குறித்து நிறைய விமர்சனங்கள் பொதுவாக உண்டு. ஆனால் இந்த எபிசோடிற்கு அந்த ‘பிரம்பு’ அவதாரம் தேவைப்பட்டது. வாரத்தில் போட்டியாளர்கள் செய்த சேட்டைகள் அப்படி.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 20
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil S9 Bigg Boss SO9 | EP – 20 | 25/10/2025

