இஸ்ரேலை யாரும் கட்டுப்படுத்தவும் முடியாது, அதிகாரம் செய்யவும் முடியாது.

எங்கள் நாட்டு படைகளைக் கொண்டே எங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இதேவேளை பலஸ்தீன மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைத்தால் அமெரிக்க ஆதரவு வாபஸ் பெறப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply