2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருதுகள்: ஆயத்தங்கள் பூர்த்தி

2025ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருதுகள் வழங்கும் நிகழ்வு, எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நெலும் பொகுன மஹிந்த ராஜபக்ச அரங்கில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக கலாசாரத்தை வளர்ப்பதில் இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களின் பங்களிப்பை அங்கீகரித்து பாராட்டுவதை இந்த விருது வழங்கும் நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Share.
Leave A Reply