வடக்கு கிழக்கு குடியேற்றங்களுக்கு பின்னால் இஸ்ரேல் : வெளியான அதிர்ச்சித் தகவல்இலங்கையின் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் இனப்பரம்பலை மாற்றும் குடியேற்றங்கள்,

இஸ்ரேலின் யோசனையில் மேற்கொள்ளப்படுபவை என்று சிங்கள பத்தி எழுத்தாளரும்,பேராசிரியருமான புன்சரா அமரசிங்க தெரிவித்துள்ளார்.

  1. இஸ்ரேல் பலஸ்தீனத்தில் மேற்கொண்ட குடியேற்றத்திட்டங்களை மையப்படுத்தியதாக இவை அமைந்துள்ளன என்பது அவரின் ஆய்வாக அமைந்துள்ளது.
Share.
Leave A Reply