பாதுகாப்புக்காக மூன்று மிளகு ஸ்ப்ரேக்கள் கோரிக்கை – அர்ச்சுனா ராமநாதனின் கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு.

ரிவால்வர் வகையிலான இந்த உபகரணம் நீண்ட தூரம் மிளகை ஸ்பிரே செய்யக்க கூடியதாகும் என அதன் தன்மையை குறிப்பிட்டு தான் கொள்வனவு செய்த இதை அனுமதிக்குமாறு கோரி அக்டோபர் 18 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் வீரசூரியவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Share.
Leave A Reply