தம்பலகாமம்- பரவிபான்ஜான் குளம் புனரமைப்பு:12 பில்லியனுக்கும் மேல் செலவுதம்பலகாமம் பரவிபான்ஜான் குளம், சுமார் 12 பில்லியனுக்கும் அதிகமான செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

கமத்தொழில், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் உதவியுடன் உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இந்தப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன.

சுமார் 502 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.சாலிய புர மற்றும் பத்தாம் குலனி போன்ற பகுதிகளின் விவசாய நடவடிக்கைகளுக்குப் பிரதான நீராதாரமாகத் திகழ்கிறது.

Share.
Leave A Reply