ஆளுங்கட்சி அரசியல்வாதிக்காக கைவிடப்பட்ட கட்டடங்களை அகற்றும் பணிகுளக்கரையோரங்களில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றும் பணி, ஆளுங்கட்சி அரசியல்வாதியொருவருக்காக கைவிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

நாடு முழுவதும் குளக்கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றப்போவதாக காணி மற்றும் கமத்தொழில் அமைச்சர் லால்காந்த அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன் பிரகாரம் அநுராதபுரம் பெரிமியன்குள கரையோரமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வடமத்திய மாகாண முன்னாள் ஆளுனர் மஹீபால ஹேரத்துக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று அண்மையில் இடித்து நொறுக்கப்பட்டிருந்தது.

Share.
Leave A Reply