Month: October 2025

யாழ்ப்பாண நகர் பகுதியில் நேற்று (29) நான்கு இளைஞர்கள் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து ஏழு போதை மாத்திரைகள் மற்றும் 90 மில்லிகிராம் ஹெரோயின்…

யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில் தெருவில் குப்பை கொட்டிய பெண்னை மீண்டும் அள்ள வைத்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்குத் தெருவில்…

விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாரவில பொலிஸ்…

தம்பலகாமம்- பரவிபான்ஜான் குளம் புனரமைப்பு:12 பில்லியனுக்கும் மேல் செலவுதம்பலகாமம் பரவிபான்ஜான் குளம், சுமார் 12 பில்லியனுக்கும் அதிகமான செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. கமத்தொழில், கால்நடை, காணி…

பாதுகாப்புக்காக மூன்று மிளகு ஸ்ப்ரேக்கள் கோரிக்கை – அர்ச்சுனா ராமநாதனின் கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு. ரிவால்வர் வகையிலான இந்த உபகரணம் நீண்ட தூரம் மிளகை…

ஆளுங்கட்சி அரசியல்வாதிக்காக கைவிடப்பட்ட கட்டடங்களை அகற்றும் பணிகுளக்கரையோரங்களில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றும் பணி, ஆளுங்கட்சி அரசியல்வாதியொருவருக்காக கைவிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் குளக்கரையோரங்களில்…

இன்று வியாழக்கிழமை (ஒக். 39) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.2056 ரூபா ஆகவும் கொள்வனவு விலை…

பூசணியை சந்தைப்படுத்த முடியாது அவதிப்படும் விவசாயிமுல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு! முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தல்ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற…

கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராயும் இலங்கையும் பாக்கிஸ்தானும்கடல்சார் மற்றும் கடலோர சுற்றுலாவில் கூட்டு முயற்சிகளை ஆராய்வதற்கு இலங்கையும், பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டுள்ளன.…