அடுத்த எபிசோடில் வைல்ட் கார்ட் என்ட்ரி இருப்பதால் இன்றே எவிக்ஷனை வைத்து விட்டார்கள். புதிய என்ட்ரிகள் வந்த பிறகாவது ஆட்டம் களை கட்டுமா?

மற்ற நாட்களில் போட்டியாளர்கள் குரல்கள் மட்டுமே கேட்கும். ஆனால் இந்த விசாரணை நாளில் விஜய்சேதுபதியின் குரல் மட்டுமே கேட்டது. அவர் கேட்ட கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

ஏறத்தாழ அனைவருமே வாங்கிக் கட்டிக் கொள்ளும்போது விதிவிலக்கு ஆச்சரியமாக பாராட்டைப் பெற்றவர் வியன்னா மட்டுமே.

“ஏன் போட்டியாளர்கள் இப்படி மோசமா நடந்துக்கறாங்க?” – இதுதான் பெரும்பான்மையான பார்வையாளர்களின் எரிச்சலுடன் கூடிய கேள்வி. இந்த நோக்கில்தான் நானும் கூட விமர்சனம் செய்திருக்கிறேன்.

ஆனால் மனச்சாட்சியோடு ஒன்றை யோசித்துப் பார்ப்போம். நம்மில் சிலரை தேர்ந்தெடுத்து பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே அனுப்பினாலும் ஷோ இப்படித்தான் இருக்கும். ஏனெனில் உலகம் வெளியேவும் அப்படித்தான் இருக்கிறது. அதுதான் வீட்டுக்குள்ளும் பிரதிபலிக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 27

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 27 | 01/11/2025

 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 26

 

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 26 | 31/10/2025

Share.
Leave A Reply