மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுஸ்சீக் தோட்ட புளூம்பீலட் பிரிவைச் சேர்ந்த 35 வயதுடைய விஸ்வநாதன் ஞானேஸ்வரி (அடையாள அட்டை இலக்கம் 837344263V) என்ற மூன்று குழந்தைகளின் தாய் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) அன்று முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் கணவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளார்.

இப் படத்தில் உள்ள குறித்த பெண்ணை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0522277222 என்ற தொலைபேசிக்கு அல்லது 0767081687 என்ற தொலைபேசிக்கு அறிய தருமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Share.
Leave A Reply