“அடடா.. பிக் பாஸ் டீம் கூட எனக்காக பேசலை. எனக்காக பேசுகிற ஒரே ஜீவன் நீங்கதான்” என்று பாசத்தில் பொங்கினார் விசே

“இது வரைக்கும் என்ன செஞ்சு கிழிச்சீங்க?” – வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழைபவர்கள், ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நோக்கி வைக்கும் வழக்கமான கேள்விதான் இது. ஆனால் சில நாட்களிலேயே இவர்களும் ஜோதியில் ஐக்கியமாகி ‘மந்தை ஆடாக’ மாறுவதும் வழக்கம்தான்.

விதிவிலக்காக, வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்து ஆட்டத்தின் போக்கை மாற்றியவர்கள் உண்டு. ஏன், டைட்டில் அடித்தவர் கூட உண்டு.

இந்த வகையில் இந்த சீசனின் புது என்ட்ரிகள் என்ன செய்வார்கள்?

மேடைக்கு வந்து நேரடியாக வீட்டிற்குள் நுழைந்த விசே “நேத்து ஒரு முக்கியமான விஷயத்தை பேச மறந்துட்டோம்” என்று சொல்ல, பிரவீனை மாட்டிக் கொடுப்பதற்காக கொலை வெறியில் இருந்த போட்டியாளர்கள் ‘கேப்டன்சி டாஸ்க்’ என்று கோரஸாக சொன்னார்கள்.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 28

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 28 | 02/11/2025

 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 27

வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss SO9 | EP – 27 | 01/11/2025

Share.
Leave A Reply