அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் இன்று (04.11.2025) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply